Logo இரும்பு சிறகுகள்மாதம் இருமுறை இதழ்TNTAM/26/A5263
Back to Home
Breaking News

கல்லூரி தாளாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

20/07/2026 • Tiruvannamalai Tiruvannamalai • துணை ஆசிரியர் ராமசிவம் • 143 views
post image

திருவண்ணாமலை தனியார் கூட்ட அரங்கில் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் வேலூர் மாவட்டங்களைச் சார்ந்த கம்யூனிட்டி காலேஜ் தாளாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டம் ராமசிவம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஈஸ்வரன் தாளாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்